கைவழக்கம்

kaivaḻakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையின் கொடைக் குணம்
திருக்கை வழக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவழக்கம்)
2.
கோயிலில் பூசகர்முதலியோருக்கு உரிய உரிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவழக்கம்)
3.
ஈமக்கடனாற்றியபின்பு குடிமக்கள் ஐவர்க்குக் கொடுக்கும் பணமுதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவழக்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wauh2ead/

தமிழ்
“கைவழக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wauh2ead/
APA
Oliyon Research. (2026). கைவழக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wauh2ead/
MLA
"கைவழக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wauh2ead/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment