சாக்குக்கணவாய்
cākkukkaṇavāy
பொருள்கள் · Senses
1.
பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில், தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது எண்காலிகள் (Octopoda) என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wadxxh73/
தமிழ்“சாக்குக்கணவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wadxxh73/APA
Oliyon Research. (2026). சாக்குக்கணவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wadxxh73/MLA
"சாக்குக்கணவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wadxxh73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment