சதுப்பு வாயு அல்லது மீத்தேன்

catuppu vāyu allatu mīttēṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலேசான, நெடியற்ற, தீப்பற்றக்கூடிய, ஹைட்ரோ கார்பன் என்னும் வாயு. சதுப்பு நிலங்களிலும், சுரங்கங்களிலும் கரிமப் பொருள்கள் சிதைவுறுவதால் இயற்கையாகக் கிடைக்கிற்து. பல கரிமப் பொருள்களை வாலை வடிப்பதன் மூலமும் பெறப்படுகிறது — marsh gas or methane
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9tqp9bf/

தமிழ்
“சதுப்பு வாயு அல்லது மீத்தேன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9tqp9bf/
APA
Oliyon Research. (2026). சதுப்பு வாயு அல்லது மீத்தேன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9tqp9bf/
MLA
"சதுப்பு வாயு அல்லது மீத்தேன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9tqp9bf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment