சந்தனக்குறடு

cantaṉakkuṟaṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சந்தனக்கட்டை — block of sandalwood, platform where idol is anointed with sandal paste, cubical or oblong block of sandalwood marked with the numbers 3, 12, 10, 100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்தனக்குறடு)
2.
சந்தனாபிஷேகமேடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்தனக்குறடு)
3.
உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும்3, 12, 10, 100 என்ற எண்கள் முறையே எழுதப் பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தனக்கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்தனக்குறடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9sjyj9v/

தமிழ்
“சந்தனக்குறடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w9sjyj9v/
APA
Oliyon Research. (2026). சந்தனக்குறடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w9sjyj9v/
MLA
"சந்தனக்குறடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w9sjyj9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment