திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியைச் சேர்ந்தவர்; வடமொழியில் வல்லுநர்; வடமொழியில் நூல்கள் இயற்றியும் பதிப்பித்துமுள்ளார். கெளடிலியரது அருத்தசாத்திரம், பாசமகாகவியின் பிரதிமா நாடகம், ‘சுவப்பந வாசவதத்தம்’ ஆகிய நூல்களை இவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.நா.ஜெ.