கல்கார் இயல்புடைய

kalkār iyalpuṭaiya
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வர்ணங்கள் தயாரிப்பதில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை மக்னீசியம் சிலிக்கேட்டு கரைசலில் வண்ண நிறமியை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளவும், வண்ணப் படலங்களைக் கட்டுறுத்தி வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. "ஃபிரெஞ்சுச் சுண்ணம்" 'டால்க்' என்ற பெயர்களிலும் இது விற்பனையாகிறது — asbestine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8eufcyf/

தமிழ்
“கல்கார் இயல்புடைய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8eufcyf/
APA
Oliyon Research. (2026). கல்கார் இயல்புடைய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w8eufcyf/
MLA
"கல்கார் இயல்புடைய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8eufcyf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment