ஒளிக்காட்சி சைகை

oḷikkāṭci caikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு CRTஇல் ஒவ்வொரு புள்ளியின் அமைவிடத்தையும், ஒளித்திறனையும் குறித்துக் காட்டுகிற தரவுகள் அடங்கிய மின்னியல் சைகை. அத்துடன் ஒரு திரையில் உருக்காட்சியைக் காட்டுவதற்கான நேரச் சைகைகளையும் கொண்டிருக்கும் — video signal
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w86k7wtd/

தமிழ்
“ஒளிக்காட்சி சைகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w86k7wtd/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி சைகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w86k7wtd/
MLA
"ஒளிக்காட்சி சைகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w86k7wtd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment