உரிம விசை

urima vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரிமத் திறவி; உரிமத் திறவுகோல்:உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும் போது, நுழைசொல்லாகப் பயன் படும் ஒரு சிறிய எழுத்துச்சரம்.உரிமம் பெற்ற மென்பொருளை சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவுகோலான இந்துழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. — licensing key
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7kwypyc/

தமிழ்
“உரிம விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7kwypyc/
APA
Oliyon Research. (2026). உரிம விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7kwypyc/
MLA
"உரிம விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7kwypyc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment