ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம்

ārāycci nūlakat takaval piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆராய்ச்சி நூலகங்களின் குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய, இணைய நிகழ்நிலைத் தொகுப்பு. பெரும்பாலும் அமெரிக்க நாட்டிலுள்ள மிகப்பெரும் ஆராய்ச்சி நூலகங்கள் இதில் இடம் பெற்றிருக்கும் — Research Libraries Information Network
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w62m3qtr/

தமிழ்
“ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w62m3qtr/
APA
Oliyon Research. (2026). ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w62m3qtr/
MLA
"ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w62m3qtr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment