கரும்பிசின் மரம்

karumpiciṉ maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனைப் புளிப்புப் பிசின் மரம் என்றும் கூறுவர். இது நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கடினமானத்ன்று; ஆனால், சொர சொரப்பானதாகவும், எளிதில் பிளக்க முடியாததாகவும் இருக்கும். சமையலறைப் பொருட்கள் மரச்சீவல் கூடைகள், அழிப்பெட்டிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது — black gum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w5jsvuw7/

தமிழ்
“கரும்பிசின் மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5jsvuw7/
APA
Oliyon Research. (2026). கரும்பிசின் மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w5jsvuw7/
MLA
"கரும்பிசின் மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5jsvuw7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment