மூவகைக் காரணம்
mūvakaik kāraṇam
பொருள்கள் · Senses
1.
முதற் காரணம் துணைக் காரணம், நிமித்த காரணம், உலகமாகிய காரியத்திற்கு மாயை முதல் காரணம். இறைவன் நிமித்த காரணம். அவன் ஆற்றல் அவனுக்குத் துணைக் காரணம். ஒரு காரியம் நடைபெற இம்மூன்று காரணங்களும் தேவை பா. காரணம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w5jgmn47/
தமிழ்“மூவகைக் காரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5jgmn47/APA
Oliyon Research. (2026). மூவகைக் காரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w5jgmn47/MLA
"மூவகைக் காரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5jgmn47/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment