புலவரை

pulavarai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலவெல்லை
புலவரைத் தோன்றல் யாவது (் 80)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலவரை)
2.
அறிவினெல்லை புலவரை யறியாப் புகழொடு பொலிந்து ( 15, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலவரை)
3.
அறிவிற் சிறந்தவரை, (குறள் 234); சிலர் தேவர் என் றும் கூறுவர் (புலவர் என்றார் தேவரை, அவர் புலனுடையராதலால், மணக்குடவர் உரை.)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w58rqc5q/

தமிழ்
“புலவரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w58rqc5q/
APA
Oliyon Research. (2026). புலவரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w58rqc5q/
MLA
"புலவரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w58rqc5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment