ஏற்றெழுதல்

ēṟṟeḻutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கம் தீர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏற்றெழுதல்)
2.
துயிலினின்றெழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏற்றெழுதல்)
3.
சோம்பல்விட்டெழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏற்றெழுதல்)
4.
ஓங்கி எழும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏற்றெழுதல்)
5.
மேற்செல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏற்றெழுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4nj7uem/

தமிழ்
“ஏற்றெழுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w4nj7uem/
APA
Oliyon Research. (2026). ஏற்றெழுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w4nj7uem/
MLA
"ஏற்றெழுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w4nj7uem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment