கையாறு

kaiyāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயலறுகை
கையாறு கடைக்கூட்ட ( 31, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையாறு)
2.
துன்பம்
கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் ( 627)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையாறு)
3.
ஒழுக்கநெறி, செயலொழிந்தயர்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 150)
4.
துன்பம், (குறள் 627).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4mjasdu/

தமிழ்
“கையாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4mjasdu/
APA
Oliyon Research. (2026). கையாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w4mjasdu/
MLA
"கையாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4mjasdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment