மொழிமாற்று

moḻimāṟṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்கோளெட்டனுள் ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் முறை ( 413.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழிமாற்று)
2.
ஃபோர்ட்ரான், கோபால், அல்லது பாஸ்கல் போன்ற உயர் நிலை நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட நிரலை எந்திர மொழி நிரலாக மாற்றி அமைத்தல் — compile
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w2c2m9tk/

தமிழ்
“மொழிமாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2c2m9tk/
APA
Oliyon Research. (2026). மொழிமாற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w2c2m9tk/
MLA
"மொழிமாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2c2m9tk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment