முன்சிறுகுடல் புண்
muṉciṟukuṭal puṇ
பொருள்கள் · Senses
1.
அமிலம், பெப்சின் ஆகிய வற்றின் வினை காரணமாக முன் சிறுகுடல் கவரில் ஏற்படும் சீழ்ப்புண். இதனால், உணவு உண்டபின் கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த வலி பல மணி நேரம் நீடிக்கும். எனவே இதனைப் பசிவலி என்றும் கூறுவர். வலி ஏற்படும்போது உணவு உண்டால் வலி குறைகிறது. இந்தப்புண் காரணமாக இரத்தக்கசிவு உண்டாகி, மலத்துடன் இரத்தம் போகும்
— duodenai ulcer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w264aut3/
தமிழ்“முன்சிறுகுடல் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w264aut3/APA
Oliyon Research. (2026). முன்சிறுகுடல் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w264aut3/MLA
"முன்சிறுகுடல் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w264aut3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment