பொய்

poy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசத்தியம்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ ( 938).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
2.
மாயை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
3.
போலியானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
4.
நிலையாமை
புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கை யை ( 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
5.
உட்டுளை
பொய்பொரு முடங்குகை ( 15, 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
6.
மரப்பொந்து ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
7.
செயற்கையானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
8.
சிறுசிராய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
9.
உண்மை இல்லாதது, உண்மைக்குப் புறம்பானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்)
10.
உண்மையல்லதாது, (குறள் 938,1246).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 177)
11.
சுட்டுணர்வு, ஒ. மெய்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzbu3ga8/

தமிழ்
“பொய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzbu3ga8/
APA
Oliyon Research. (2026). பொய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vzbu3ga8/
MLA
"பொய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzbu3ga8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment