நடுச்செவிக் குழாய்

naṭuccevik kuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டைப் பின்பகுதியோடு நடுச்செவியை இணைக்கும் குழாய். செவிப்பறைக்கு இரு புறங்களிலும் காற்றழுத்தத்தைச் சமன் செய்வது. பா. ear — eustachian tube
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 154)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vz79cn6d/

தமிழ்
“நடுச்செவிக் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz79cn6d/
APA
Oliyon Research. (2026). நடுச்செவிக் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vz79cn6d/
MLA
"நடுச்செவிக் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz79cn6d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment