குரவை

kuravai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூத்து/நடன வகை. இதில் ஏழு, எட்டு அல்லது ஒன்பது மகளிர் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவர். — a dance variety performed by women in ancient Tamil Nadu
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரவை)
2.
ஒலி, கடல், எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்து, மகளிர் மகிழ்ச்சி, ஒலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vz788su7/

தமிழ்
“குரவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz788su7/
APA
Oliyon Research. (2026). குரவை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vz788su7/
MLA
"குரவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vz788su7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment