மூசு
mūcu
பொருள்கள் · Senses
1.
மொய்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112)வண்டு முசுதேறன் மாந்தி (நெடுநல். 33)
2.
கெட்டுப் போ; ஊசிப்போ
கறி மூசிப்போயிற்று.
3.
சா
4.
மோப்பம் பிடி
நாசி மூசி (திருவாலவா.36, 22).
5.
மொய்க்கை
வண்டு மூசறா(சீவக. 418).
6.
இளங்காய், பிஞ்சு
பலா மூசு
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vz6bdu9x/
தமிழ்“மூசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vz6bdu9x/APA
Oliyon Research. (2026). மூசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vz6bdu9x/MLA
"மூசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vz6bdu9x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment