நசுநசெனல்

nacunaceṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை தூறற்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நசுநசெனல்)
2.
ஈரக்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நசுநசெனல்)
3.
தொந்தரவு செய்தற்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நசுநசெனல்)
4.
வளைந்து கொடுத்தற் குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நசுநசெனல்)
5.
மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நசுநசெனல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vz2a9xb7/

தமிழ்
“நசுநசெனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vz2a9xb7/
APA
Oliyon Research. (2026). நசுநசெனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vz2a9xb7/
MLA
"நசுநசெனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vz2a9xb7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment