கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

kōyil tiruppaṇṇiyar viruttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிதம்பர நடராஜர் மீது பாடப்பட்ட நூல். ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள். காலம் கிபி. 11-ஆம் நூற்றாண்டு. 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்ட நூற்களுள் ஒன்று. இது தோத்திர நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyr5mn6x/

தமிழ்
“கோயில் திருப்பண்ணியர் விருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyr5mn6x/
APA
Oliyon Research. (2026). கோயில் திருப்பண்ணியர் விருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vyr5mn6x/
MLA
"கோயில் திருப்பண்ணியர் விருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyr5mn6x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment