விளையவைத்தல்

viḷaiyavaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதிரச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)
2.
பயன்படச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)
3.
விளைவுண்டாகச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)
4.
இறுகக்கட்டியாகும்படி செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)
5.
அவுரிச்சரக்கை அழுகவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)
6.
பிணஞ்சுட நெருப்பு மூட்டுதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளையவைத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyhu5qhw/

தமிழ்
“விளையவைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vyhu5qhw/
APA
Oliyon Research. (2026). விளையவைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vyhu5qhw/
MLA
"விளையவைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vyhu5qhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment