தற்போதம்

taṟpōtam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தற்போதம்)
2.
இயற்கையாகவுள்ள முற்றுணர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தற்போதம்)
3.
ஆணவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தற்போதம்)
4.
தன்னினைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தற்போதம்)
5.
தன்னறிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 213)
6.
தன்னைத் தானே அறிதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 154)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyhnt5sr/

தமிழ்
“தற்போதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyhnt5sr/
APA
Oliyon Research. (2026). தற்போதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vyhnt5sr/
MLA
"தற்போதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyhnt5sr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment