தாங்கு சட்ட மரையாணி

tāṅku caṭṭa maraiyāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீள் உருளை வடிவுடைய அல்லது பொத்தான் போன்ற தலையுடைய கறுப்பு மரையாணி.இதன் கழுத்து சதுரமாக இருக்கும். இதனால் மரையாணியை முடுக்கும்போது அது திரும்பிவிடாமல் தடுக்கப்படுகிறது — Carriage bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vy32kqut/

தமிழ்
“தாங்கு சட்ட மரையாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vy32kqut/
APA
Oliyon Research. (2026). தாங்கு சட்ட மரையாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vy32kqut/
MLA
"தாங்கு சட்ட மரையாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vy32kqut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment