பனம்பாரனார்
paṉampāraṉār
பொருள்கள் · Senses
1.
அகத்தியனார் மாணாக்கருள் இலக்கணநூலொன்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர்(தொல்காப்பியம்- பாயி.உரை.)
2.
இவர் பழங்காலப் புலவர். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர். இவர் யாப்பிலக்கண நூலும் செய்ததாகத் தெரிகிறது. இதனை யாப்பருங்கல விருத்தியுரையால் உணரலாம். குறுந்தொகையிலும் ஒரு பாடல் உளது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxdr4gr7/
தமிழ்“பனம்பாரனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxdr4gr7/APA
Oliyon Research. (2026). பனம்பாரனார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vxdr4gr7/MLA
"பனம்பாரனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxdr4gr7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment