போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு
pōsṭskiripṭ eḻutturu
பொருள்கள் · Senses
1.
போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க-விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு. போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத் துருக்கள் பிட்மேப் எழுத்துருக்களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை
— PostScript font
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwnumjzh/
தமிழ்“போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwnumjzh/APA
Oliyon Research. (2026). போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwnumjzh/MLA
"போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwnumjzh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment