வருணப்பொருத்தம்
varuṇapporuttam
பொருள்கள் · Senses
1.
பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை ( முதன். 9, 10.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw7ntr2f/
தமிழ்“வருணப்பொருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw7ntr2f/APA
Oliyon Research. (2026). வருணப்பொருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vw7ntr2f/MLA
"வருணப்பொருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw7ntr2f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment