மலங்கழிதல்

malaṅkaḻital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணவமுதலிய மலநீங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலங்கழிதல்)
2.
உடல்மலம் வெளியேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலங்கழிதல்)
3.
இரைப் பையிலிருந்து மலம் வெளியேறுதல் — motion
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 701)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw4cexdw/

தமிழ்
“மலங்கழிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw4cexdw/
APA
Oliyon Research. (2026). மலங்கழிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vw4cexdw/
MLA
"மலங்கழிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw4cexdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment