ஆன்

āṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசுஞ்சாணம் — cow-dung, cow, female ox, female buffalo, female deer
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்)
2.
பசு, ஆ
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்)
3.
பெண்மான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்)
4.
பெண்எருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்)
5.
பெண் எருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்)
6.
அவ்விடம்
7.
மூன்றாம் வேற்றுமை உருபு இது. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்ற பொருள்களில் திருக்குறளில் இது பல இடங்களில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக "தோட்டியான் ஓர் ஐந்தும் 'காப்பான்" 24, என்பவை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 46)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvqn35f8/

தமிழ்
“ஆன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvqn35f8/
APA
Oliyon Research. (2026). ஆன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vvqn35f8/
MLA
"ஆன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvqn35f8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment