ஏயூஎக்ஸ்

ēyūeks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் துணைச் சாதனங்களுக்குரிய தருக்கமுறைச் சாதனப் பெயர். எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான துணைச் சாதனத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர். பெரும்பாலும் இப்பெயர் கணினியின் முதல் தொடரியல் துறைக் குறிக்கும் காம் (COM1) என்றும் இதனை அழைப்பர் — AUX
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvqm2n95/

தமிழ்
“ஏயூஎக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvqm2n95/
APA
Oliyon Research. (2026). ஏயூஎக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvqm2n95/
MLA
"ஏயூஎக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvqm2n95/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment