முட்டாக்கிடுதல்

muṭṭākkiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகத்தைப் போர்த்தல்
வையையென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு (13, 173, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டாக்கிடுதல்)
2.
உள்ளடக்குதல்
தன்னழகாலே அல்லாத வழகை முட்டாக்கிடுந் திருவபிஷேகத்தை யுடையவன் (, 8, 8, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டாக்கிடுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvenzarx/

தமிழ்
“முட்டாக்கிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vvenzarx/
APA
Oliyon Research. (2026). முட்டாக்கிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvenzarx/
MLA
"முட்டாக்கிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vvenzarx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment