சரியான நேரத்தில்

cariyāṉa nērattil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜப்பானிய நாட்டு கான்பான் (kanban) முறைமையின் அடிப் படையில் அமைந்த கையிருப் புக் கட்டுப்பாடு (inventory control), தொழிலக உற்பத்தி மேலாண்மை ஆகிய முறை மைகளை விளக்கும் சொல். இத்தகைய முறைமை களில் தொழிலாளர்கள், ஏற்கெனவே நேரங் குறிக்கப்பட்ட பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விற்பனை நிறுவனங்களிடமிருந்து சரியான நேரத்தில் பெற்று விடுவர். உற்பத்திப் பிரிவு தொழிலாளர் கள் தமது தேவைகளை ஓர் அட்டை மூலமாகவோ, கணினி வாயிலான கோரிக்கை மூல மாகவோ தெரிவிப்பர் — just in time
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 812)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vv878h88/

தமிழ்
“சரியான நேரத்தில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vv878h88/
APA
Oliyon Research. (2026). சரியான நேரத்தில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vv878h88/
MLA
"சரியான நேரத்தில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vv878h88/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment