கார்பன் டைசல்பைடு

kārpaṉ ṭaicalpaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(CS2) தூய்மையாக இருக்கும்போது இது நிற மற்ற திர்வம்; விரைவில் ஆவியாகக் கூடியது; வெள்ளைப்பூண்டு போன்ற கார்நெடியுடையது. கந்தகம், பாஸ்வரம், அயோடின், சோரிகை. கோந்து, பிசின், மெழுகு, கொழுப்பு முதலியவற்றைக் கரைப்பதற்கான கரைப்பானாகப் பயன்படுகிறது. கார்பன் பைசல்பைடு போன்றது — carbon disulphide
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vupmes3h/

தமிழ்
“கார்பன் டைசல்பைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vupmes3h/
APA
Oliyon Research. (2026). கார்பன் டைசல்பைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vupmes3h/
MLA
"கார்பன் டைசல்பைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vupmes3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment