சேணாவரையர்

cēṇāvaraiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"ஆனாப் புலமை சேனாவரையர்" என்று சிறப்பிக்கப் பட்டவர்.தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்குச் சிறந்த உரை கண்டவர். வடமொழிப் புலமையும் உடையவர். பாண்டிய நாட்டு ஆற்றூரில் சேனைத் தலைவர் குடும்பத்தினர். கி.பி. 13ஆம் நூற்றாண்டினர், இவர் அந்தண மரபினர் என்றும் கருதப்படுவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 596)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vu8s9syk/

தமிழ்
“சேணாவரையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu8s9syk/
APA
Oliyon Research. (2026). சேணாவரையர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vu8s9syk/
MLA
"சேணாவரையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu8s9syk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment