மூளைப்பொருள் நீட்சி

mūḷaipporuḷ nīṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையிலுள்ள பொருள் மண்டையோட்டின் வழியே வெளியே நீட்டிக் கொண்டிருத்தல், பெரும்பாலும் மண்டையோட்டுப் பொருத்து வாயில் இந்த நீட்சி ஏற்படுகிறது. — encephalocele
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூளை இறக்கம், மூளைப் பிதுக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vu3rjjgh/

தமிழ்
“மூளைப்பொருள் நீட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu3rjjgh/
APA
Oliyon Research. (2026). மூளைப்பொருள் நீட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vu3rjjgh/
MLA
"மூளைப்பொருள் நீட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu3rjjgh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment