கம்பம்

kampam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிற்க வைக்கப் பட்டுள்ள ஒரு கழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)
2.
தமிழகத்திலுள்ள ஒரு ஊர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)
3.
27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விக்ஷ்கம்ப யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)
4.
தூண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)
5.
நடுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)
6.
உயரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பம்)

தொகுதிகள் · Categories: இடங்கள், பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vt67tz6c/

தமிழ்
“கம்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vt67tz6c/
APA
Oliyon Research. (2026). கம்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vt67tz6c/
MLA
"கம்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vt67tz6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment