ஓட்டன்

ōṭṭaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாட்டனுக்குப் பாட்டன்; பூட்டனின் தந்தை. — father of great grand father (on the father's side)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓட்டன்)
2.
எள்ளுத்தாத்தா (தந்தைவழி எள்ளுத்தாத்தா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓட்டன்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsxt4a6j/

தமிழ்
“ஓட்டன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsxt4a6j/
APA
Oliyon Research. (2026). ஓட்டன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vsxt4a6j/
MLA
"ஓட்டன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vsxt4a6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment