செங்கருவாலி
ceṅkaruvāli
பொருள்கள் · Senses
1.
கரடுமுரடான பரப்புடைய, கடினமான, நீண்டகாலம் உழைக்கக் கூடிய மரம். செம்பழுப்பு நிறத்தில் கவர்ச்சியான கரணைகள் உடையது. இதில் வேலைப்பாடுகள் செய்வது கடினமாக இருக்கும்
— oak, red
2.
வெண்கருவாலியை விடக் கருமையாகவும், முரட்டுக் கரணைகளும் உடைய மரம். எளிதில் உடையக் கூடியது. நுண்துளைகளுடையது. கட்டிடங்களில் உள் அலங்காரத்திற்கும், அறைகலன்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது
— red oak
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vspmvxgc/
தமிழ்“செங்கருவாலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vspmvxgc/APA
Oliyon Research. (2026). செங்கருவாலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vspmvxgc/MLA
"செங்கருவாலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vspmvxgc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment