ஊட்டி வளர்த்தல்

ūṭṭi vaḷarttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளை அணைத்து ஆதரித்துப் பேணி வளர்த்தல். கவனிப்பு தேவைப்படும் குழந்தையை வீட்டுச் சூழலில் பாதுகாப்பாகக் கவனிப்பதற்கும், குழந்தையை குடும்பத்தினருடன் கூடிய விரைவில் இணைப்பதற்கும் இது தேவைப்படுகிறது — fostering
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsnwfj9h/

தமிழ்
“ஊட்டி வளர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsnwfj9h/
APA
Oliyon Research. (2026). ஊட்டி வளர்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsnwfj9h/
MLA
"ஊட்டி வளர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsnwfj9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment