அழுத்த - கட்டிறுக்க வான்கலம்

aḻutta - kaṭṭiṟukka vāṉkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டிறுக்கமான வான்கலத்திலும் கட்டிறுக்கமற்ற வான்கலத்திலும் பயன்படும் தத்துவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் ஒரு வான்கலம். வடிவத்தையும் தோல் விறைப்பையும் பேணுவதற்கு இது உதவுகிறது — pressure-rigid airship
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 501)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrtxr2y9/

தமிழ்
“அழுத்த - கட்டிறுக்க வான்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrtxr2y9/
APA
Oliyon Research. (2026). அழுத்த - கட்டிறுக்க வான்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vrtxr2y9/
MLA
"அழுத்த - கட்டிறுக்க வான்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrtxr2y9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment