தரவு விளக்க மொழி

taravu viḷakka moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு அடிப்படை நிர்வாகி ஒருவர், தரவு அடிப்படைச் சூழலில், தரவுவை உருவாக்கவும், சேமிக்கவும், பராமரிக்கவும் கையாளும் மொழி. இதனை, தரவு மொழி என்றும் கூறுவார்கள் — data definition language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vr7vw37q/

தமிழ்
“தரவு விளக்க மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr7vw37q/
APA
Oliyon Research. (2026). தரவு விளக்க மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vr7vw37q/
MLA
"தரவு விளக்க மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr7vw37q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment