ஒழுங்குவரிசை

oḻuṅkuvaricai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புகை வண்டி நிலையம் முதலிய இடங்களில் நேர்வரிசையில் ஒருவர் பின் ஒருவர் நின்று பயணச்சீட்டுகளைப் பெறுதல் 2. தங்கவரிசை கணிப்பொறி நினைவகத்திலுள்ள தகவல் பின் தங்குவரிசை. பிஃபோ நெறி முறையில் செயலாக்கப்படுவது. முதலில் வருவதே முதலில் போக வேண்டும் என்னும் நெறிமுறை இது. (ப.து) — queue
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 358)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqvfuwnj/

தமிழ்
“ஒழுங்குவரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqvfuwnj/
APA
Oliyon Research. (2026). ஒழுங்குவரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqvfuwnj/
MLA
"ஒழுங்குவரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqvfuwnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment