எம்பெக்

empek
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எம்பெக் (MPEG) வடிவில் அமைந்த வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர். (MPEG-Moving Pictures Experts Group) MPEG : எம்பெக் : 1. திரைப்பட வல்லுநர்கள் குழு எனப் பொருள்படும் Moving Pictures Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை இறுக்கிச் சுருக்குவதற்கான தரவரையறைகள். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி கூட்டுத் தொழில் நுட்பக்குழு உருவாக்கியவை. எம்பெக் தர வரையறை பல்வகைப்பட்டவை. வெவ்வேறு சூழ்நிலைகளில் செயல்படுவதற்கென வடி வமைக்கப்பட்டவை. — mpeg
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 961)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqrwega4/

தமிழ்
“எம்பெக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqrwega4/
APA
Oliyon Research. (2026). எம்பெக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqrwega4/
MLA
"எம்பெக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqrwega4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment