முக்கிய விநியோகச் சட்டம்

mukkiya viniyōkac caṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத்தொடர்பு முறையில் கம்பி மூலம் விநியோகிக்கும் அடுக்கு. பல மாடிக் கட்டிடங்களின் அடித்தளப் பகுதியிலேயே இது பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும். உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி தரவுத் தொடர்புக் கம்பிகள் இணையும் இடம் இதுவே. mdf என்று சுருக்கி அழைக்கப்படும் — main distribution frames
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 897)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqjv7ajw/

தமிழ்
“முக்கிய விநியோகச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqjv7ajw/
APA
Oliyon Research. (2026). முக்கிய விநியோகச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqjv7ajw/
MLA
"முக்கிய விநியோகச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqjv7ajw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment