விண்மீன்திரள்

viṇmīṉtiraḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்மீன் கூட்டம். வான வெளியில் பல விண்மீன் திரள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பால்வழி ஆகும். இதில் பல மில்லியன் விண்மீன்கள் நெருக்கமாக உள்ளன. (வானி) — galaxy
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 176)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqaa4jg2/

தமிழ்
“விண்மீன்திரள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqaa4jg2/
APA
Oliyon Research. (2026). விண்மீன்திரள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqaa4jg2/
MLA
"விண்மீன்திரள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqaa4jg2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment