ஆப்பு இருசாணி

āppu irucāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆப்புவடிவ இரும்பு அல்லது எஃகு வார்ப்பட்டை. சக்கரங்கள் அவற்றின் அச்சாணிகளில் கழன்று விழுந்துவிடாமல் தடுக்க உதவுகிறது. இது பல வகைகளிலும் வடிவளவுகளிலும் உள்ளது — key
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpxfphzc/

தமிழ்
“ஆப்பு இருசாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpxfphzc/
APA
Oliyon Research. (2026). ஆப்பு இருசாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vpxfphzc/
MLA
"ஆப்பு இருசாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpxfphzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment