அவலரக்கு

avalarakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரக்கிலொருவகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவலரக்கு)
2.
மெருகு எண்ணெய் செய்வதற்குப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரக்கு. இது பொதுவாக வெள்ளை நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும் — shellac
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpkrjz6j/

தமிழ்
“அவலரக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpkrjz6j/
APA
Oliyon Research. (2026). அவலரக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vpkrjz6j/
MLA
"அவலரக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpkrjz6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment