ஈடிப்பஸ் உணர்வு

īṭippas uṇarvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தந்தையை வெறுத்த தாய்ப்பாச மிகைப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈடிப்பஸ் உணர்வு)
2.
உளவியலின்படி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய உள்ளுணர்ச்சி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈடிப்பஸ் உணர்வு)
3.
தாயிடம் மகனுக்குள்ள இந்த உட்செறிவான பற்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈடிப்பஸ் உணர்வு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vp8ajb4s/

தமிழ்
“ஈடிப்பஸ் உணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vp8ajb4s/
APA
Oliyon Research. (2026). ஈடிப்பஸ் உணர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vp8ajb4s/
MLA
"ஈடிப்பஸ் உணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vp8ajb4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment