பெரிலியம் நோய்

periliyam nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிலியம் என்ற கெட்டியான வெள்ளை உலோகத் தனிமத்தைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் கோளாறு. இது தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது. — berylliosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vngf4dfj/

தமிழ்
“பெரிலியம் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vngf4dfj/
APA
Oliyon Research. (2026). பெரிலியம் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vngf4dfj/
MLA
"பெரிலியம் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vngf4dfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment